← Browse Stories / Confessions

காதல் கடிதம்

நீ இல்லாத ஒவ்வொரு நாளும் ஒரு வருடமாகத் தோன்றுகிறது. உன் சிரிப்பு, உன் கண்கள், நீ பேசும்போது உன் குரலில் தெரியும் உணர்ச்சி. நாம் பிரிந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்றுவரை நினைவுகள் என்னை விடவில்லை. நீ திரும்பி வரமாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் காதல் நியாயம் பார்ப்பதில்லை.

How did this story make you feel?

💬 Responses (0)

No responses yet. Be the first to share your thoughts.